Map Graph

ராஜ்பூர் சோனார்பூர்

ராஜ்பூர் சோனார்பூர், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்திலுள்ள நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இந்நகரம் பெருநகர கொல்கத்தா பகுதியின் அங்கமாக உள்ளது. இது ராஜ்பூர் மற்றும் சோனார்பூர் எனும் இரட்டை நகரங்கள் ஆகும். ராஜ்பூர் சோனார்பூர் நகராட்சி இவ்விரு நகரங்களை இணைக்கிறது. இந்நகரம் கொல்கத்தாவிற்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகில் நரேந்திரபூர் நகரம் உள்ளது.

Read article
படிமம்:Sonarpur_Railway_Station.jpgபடிமம்:India_West_Bengal_adm_location_map.svgபடிமம்:India_location_map.svg